Tag: கச்சத்தீவு அருகே ராமேஸ்வரம் மீனவர்கள்

ராமேஸ்வரம் மீனவர்கள் 8 பேர் சிறைபிடிப்பு எல்லை தாண்டியதாக கூறி இலங்கை கடற்படை நடவடிக்கை

கச்சத்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த தமிழக மீனவர்கள் 8 பேரை இலங்கை கடற்படை சிறைபிடித்திருப்பது மீனவ கிராமங்களில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.