Tag: ukraine language

தலைநகர் கீவ் முழுமையாக மீட்டது உக்ரைன் படைகள் தலையின் பின்புறத்தில் குறிவைத்து 300 பேர் சுட்டுக் கொலை

உக்ரைன் படைகளின் பதிலடி தாக்குதலை தாங்க முடியாமல் ரஷ்யப் படைகள் ஓட்டம் பிடித்ததால் மீண்டும் தலைநகர் கீவ்வை உக்ரைன் மீட்டது.